[X] Close

ராஜமவுலியின் அடுத்த அவதாரம்!


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:20 am
  • அ+ அ-

ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' பன்மொழிப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் ஒப்பந்தமான வெளிநாட்டு நாயகி டெய்சி விலகிவிட்டார். அவருக்கு பதிலாக யார் நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை.  இந்நிலையில் தற்போது நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர் உள்ளிட்ட சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ராஜமவுலி. இப்படம் 2020-ல் ஜூலை 30-ம் தேதி வெளியாகும் என்று திடமாக சொல்கிறார்கள் படக்குழுவினர். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close