[X] Close

காதலிப்பது தவறா?- அஞ்சலி கேள்வி


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:12 am
  • அ+ அ-

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அஞ்சலி. அவ்வப்போது காதல், திருமணம் என்று சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்திலும் அவர் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால், இத்தகவலை அவர் மறுத்துள்ளார். ‘‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். தவிர, நடிகைகள் காதலிப்பது, கல்யாணம் செய்துகொள்வதில் என்ன தவறு. நான் திருமணம் செய்துகொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் என்பது என் சினிமா பயணத்துக்கு ஒருபோதும் தடையாக இருக்காது’’ என்று அவர்  தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close