[X] Close

இணையத்தில் வைரலாகும் ராஸ்ஸி படத்தின் 2 நிமிட பாடல்


raazi-a-song-dedicated-to-father-daughter-bond

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Apr, 2018 14:13 pm
  • அ+ அ-

ஆலியா பட்டின் நடிப்பில் வெளியாகவிருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராஸ்ஸி திரைப்படத்தின் 2 நிமிட பாடல் ஒன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தந்தை மகள் உறைப்போற்றும் அந்தப் பாடல் இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண் தனது தந்தையைப் பிரியும்போது எதிர்கொள்ளும் உணர்வுகளை இந்தப் பாடல் மிக அழகாக சித்தரித்துள்ளது. 
இந்தப் பாடலை குல்சார் எழுதியிருக்கிறார். ஷங்கர் ஈஷன் லாய் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொள்ளும் காஷ்மீர் பெண்ணைப் பற்றியது. கரண் ஜோஹர் இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஹரீந்தர் ஷிகாவின் காலிங் ஷேமட் (Calling Sehmat) புனிதத்தின் தழுவலாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close