[X] Close

நெட்டிசன் நோட்ஸ்: விஸ்வாசம் - போரா போகுது...!


viswasam-netizen-notes

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 17:33 pm
  • அ+ அ-

இயக்குனர் சிவர் இயக்கத்தில் நடிகர் அஜித், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம்  இன்று திரைக்கு வந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 மிஸ்டர்.உத்தமன்

#Viswasam இந்த மாதிரி இன்ட்ரோ சீன் வெச்சதுக்கே @directorsiva கூட இன்னும் 10 படம் பண்ணலாம். அதுக்கே டிக்கெட்டுக்கு கொடுத்த பணம் சரியா போச்சி

T V A

எவ்வளவு பெரிய first half    செம்ம போரா போகுது.. அந்த கிராமத்து Portions !

Second Half எதுவுமே நல்லா போகல  "கண்ணானே கண்ணே" & Climax Scenes மட்டும்  நல்லா சென்டிமென்ட் Work ஆகிருக்கு..

Rajesh Padikkathavan

பேட்டையே போய்ருக்கலாம் போல      

200ரூவா போச்சே    

மிருதுளா

ஆக மொத்தம் #Petta இன்னும் கொஞ்சம் சிறப்பா எடுத்திருக்கலாம் .. #Viswasam  எடுக்காமயே இருந்திருக்கலாம்..

ThalaAjith_FC

விஸ்வாசம்-தரம்

 VijäŷÇrÄzyÑãl£s

மேலாக்க பறந்தா #விஸ்வாசம்

குப்புற பறந்தா #விவேகம்

அவளோ தாங்க வித்தியாசம்

கனகாம்பரி

 

தலயும் தாமரையும் ஒன்னு..ரெண்டுமே வீண் பேச்சுதான்.மத்தபடி ஒன்னும் இல்ல..

கmee

தல கையெடுத்து கும்பிட்டதும் 800 பேரு ஒன்னா கையெடுத்து கும்புட்டாங்க .. அந்த Bonding இருக்கே ..    மனுஷன் கண்ணு கலங்கும் நமக்கும் அப்டி ஒரு vibration பரவுது .. Performer Ajith Kuma

@Calmrade

என்னை அறிந்தால் பாத்துட்டு வந்தப்ப இருந்த மனநிலை..

Google Man

வீரம் படத்தவிட சுமாராத்தான் இருக்காம்

வீரமே சுமாராத்தாண்டா இருக்கும், அதைவிட சுமார்ணா

விஸ்வாச பேட்ட சேட்டு

‏ சிறுத்தை படம் இப்படித்தான் இருக்கும்ன்னு ஒரு மைண்ட்செட்ல போனதுனால விஸ்வாசம் புடிச்சிருச்சு !

The Super One AK™

அஜித் தொடர்ந்து படம் நடிக்கறது தயாரிப்பாளர்களுக்கும்,சினிமா ஆடியன்ஸ்க்கும் அவர் கேரயருக்கும்,லெகசிக்கும் அவர் செய்ற துரோகம்..

Bala

ஆனா இண்டர்வல்ல பாக்கும் போது அந்த பொண்ணு தாத்தானு சொல்லிருமோனு ஒரு பயம் இருந்துச்சு. நல்ல வேளை அங்கிள்னு சொல்லிருச்சு. இண்டர்வல்க்கு அப்றம் அது பழகிருச்சு

Jack Sparrow

#விஸ்வாசம் படம் பார்க்க தியேட்டர்க்குள் நுழைந்த போது `கோயிலுக்குள் வந்ததை போல் உணர்கிறேன்’ 

தலைவன்

#Viswasam ரசிகர் கொண்டாடும் விஸ்வாசம் வரும் அடுத்த வாரம் முதல் குடும்பங்கள் ஒன்று கூடும் இடமாக விஸ்வாசம் தியேட்டர்கள் இருக்கும். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close