வணிகம்


anil-ambani
 • Mar 18 2019

அனில் அம்பானியிடமிருந்து ரூ.700 கோடியை மீட்க என்சிஎல்டியிடம் முறையிட பிஎஸ்என்எல் முடிவு

அரசு தொலைதொடர்பு நிறுவன மான பிஎஸ்என்எல் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷ னிடமிருந்து ரூ.700 கோடியை மீட்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவு செய்துள்ளது....

ford-figo
 • Mar 16 2019

மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ அறிமுகம்

ஃபோர்டு நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. ஆம்பியன்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் புளூ என மூன்று வேரியன்ட்களில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....

food-inflation-rises
 • Mar 15 2019

உணவு பணவீக்கம் 2.93 சதவீதமாக உயர்வு

நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் டபிள்யூபிஐ எனப்படும் இந்தஉணவுப் பொருள் மொத்த சில்லரை பணவீக்கம் 2.74 சதவீதமாக இருந்தது....

dealing-with-the-skills-of-indian-youth
 • Mar 14 2019

இந்திய இளைஞர்களிடம் தொழில் திறன் குறைவு: ஐபிஎம் தலைவர் கினி ரோமெட்டி கருத்து

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச் சிக்கேற்ப இந்தியர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வில்லை. இந்தியர்களிடம் தொழில் திறன் குறைவாக உள்ளது என்று ஐபிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கினி ரோமெட்டி கூறினார்....

i-do-not-know-about-husband-business-transaction
 • Mar 14 2019

கணவரின் தொழில் பரிவர்த்தனை பற்றி தெரியாது: முன்னாள் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சார் விளக்கம்

தனது கணவரின் தொழில் பரிவர்த்தனைகள் குறித்த விவரம் எதுவும் தனக்குத் தெரியாது என்று ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் பதில் அளித்துள்ளார்....

ethiopian-airlines
 • Mar 14 2019

எத்தியோப்பிய விமான விபத்து எதிரொலி; போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரையிறக்கம்

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த விபத்தில் சிக்கிய போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் ஏவிஷேயன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்....

gold-rate
 • Mar 14 2019

தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.216 உயர்ந்து 24 ஆயிரத்து 696-க்கு விற்பனை செய்யப்பட்டது....

bjp
 • Mar 13 2019

பாஜகவுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: கருத்து கணிப்பால் பங்குச் சந்தையில் ஏற்றம்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன...

google
 • Mar 13 2019

பாலியல் விவகாரத்தில் பதவி விலகிய இந்திய வம்சாவளி அதிகாரிக்கு ரூ.315 கோடியை கூகுள் நிறுவனம் வழங்கியது

நிறுவன பணியாளரிடம் தகாத முறையில் நடந்ததற்காக பதவி விலகிய கூகுள் நிறுவன உயர் அதிகாரிக்கு 4.5 கோடி டாலர் (சுமார் ரூ.315 கோடி) தொகை வழங்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது....

crackers
 • Mar 13 2019

பட்டாசு தொழிற்சாலையை மூட உத்தரவிட்டு ஏழைகளின் வேலைவாய்ப்பை பறிக்க மாட்டோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

பட்டாசு தொழிற்சாலைகளை மூடு வதற்கு உத்தரவிட்டு ஏழைகளை வேலையிழக்கும் நிலைக்கு தள்ள மாட்டோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close