மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.24, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.24, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும்.

மிதுனம்: பணவரவு திருப்தி தரும்.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

சிம்மம்: பேச்சில் நிதானம் தேவை.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

துலாம்: சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு: சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர்.

மகரம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

கும்பம்: திடீர் பயணம் அலைச்சல் தரும்.

மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x