மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.18, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.18, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்: பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர்.

மிதுனம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்.

சிம்மம்: பாதியில் நின்ற பணிகள் முடியும்.

கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்.

துலாம்: தனிப்பட்ட முறையில் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்.

விருச்சிகம்: புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

தனுசு: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிப்பீர்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்.

மீனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x