மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.16, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.16, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: எதிர்பாராத செலவு, வெளியூர் பயணம், மன உளைச்சல் வந்து போகும்.

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிதுனம்: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கடகம்: சுபச்செலவுகள் உண்டு.

சிம்மம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி பிறக்கும்.

கன்னி: மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து விடுவீர்கள்.

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

விருச்சிகம்: அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும்.

மகரம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவு வார்கள்.

கும்பம்: பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x