பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.11, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கடகம்: விஐபிகளின் அறிமுகம் கிட்டும்.
சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்.
கன்னி: உறவினர்கள், நண்பர்களால் வீண் செலவுகள் வரக்கூடும்.
துலாம்: வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக இருப்பர்.
விருச்சிகம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்.
தனுசு: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு.
மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை மெல்ல மாறும்.
குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)