மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.10, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.10, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள்.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும்.

மிதுனம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.

கடகம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடை ஏற்படும்.

கன்னி: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் நடந்தேறும்.

விருச்சிகம்: புதுப் புது எண்ணங்கள் மனதில் தோன்றும்.

தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.

கும்பம்: தாய்வழி உறவினர்களிடம் மனக்கசப்புகள் வரலாம்.

மீனம்: சோர்வு நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்.

குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x