பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 27, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பிரபலங்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.
ரிஷபம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.
மிதுனம்: மனதில் உற்சாகம், தைரியம் பிறக்கும்.
கடகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
சிம்மம்: குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: நெளிவு, சுளிவுடன் செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
விருச்சிகம்: கைமாற்றாக கேட்ட பணம் கிடைக்கும்.
தனுசு: எடுத்த வேலைகள் தடைபட்டு முடியும்.
மகரம்: சவாலான காரியங்களையும் செய்து, பாராட்டு பெறுவீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீனம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)