மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 26, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 26, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும்.

ரிஷபம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும்.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.

கடகம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.

சிம்மம்: ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கன்னி: எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

துலாம்: திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

விருச்சிகம்: திடீர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும், மன நிறைவை தரும்.

தனுசு: வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள்.

மகரம்: எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்.

கும்பம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

மீனம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x