பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 21, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்.
ரிஷபம்: சோர்வு நீங்கி, உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள்.
மிதுனம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும்.
கடகம்: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.
சிம்மம்: பழைய சாதனைகளை நினைத்து மகிழ்வீர்கள்.
கன்னி: தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்.
துலாம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது.
விருச்சிகம்: முகப்பொலிவு கூடும். தம்பதிக்குள் இருந்தமனஸ்தாபம் நீங்கும்.
தனுசு: குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.
மகரம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள்.
கும்பம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
மீனம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும்..
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)