பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.27, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பிள்ளைகளால் விரயச் செலவுகள் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும்.
மிதுனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவர்.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும்.
சிம்மம்: புது யோசனைகளால் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற வேலைகள் முடியும்.
கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்.
துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்.
விருச்சிகம்: திட்டமிட்டு சில வேலைகளை போராடி முடிப்பீர்கள்.
தனுசு: முகத்தில் தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவர்.
மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள்.
மீனம்: மனக்குழப்பம் நீங்கும். புதியவர் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)