பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 21, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர்.
ரிஷபம்: குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவர்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
கடகம்: பழைய சொத்து பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர்.
சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கன்னி: விஐபிகள் அறிமுகமாவர்.
துலாம்: மனதிலிருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
விருச்சிகம்: தொழில் ரீதியாக சில விஐபிகளை சந்திப்பீர்கள்.
தனுசு: மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்.
மகரம்: நண்பர்கள் உதவுவார்கள்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.
மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)