பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 20, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்: வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் கூடும்.
மிதுனம்: குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும்.
கடகம்: தவிர்க்க முடியாத செலவு வரும்.
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.
கன்னி: தாய்வழி உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
துலாம்: பேசாமல் இருந்த உறவினர் வந்து பேசுவார்.
விருச்சிகம்: தாயாரின் உடல்நிலை சீராகும்.
தனுசு: அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.
கும்பம்: முகத்தில் தெளிவு பிறக்கும்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)