பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 19, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: புகழ், கௌரவம் உயரும்.
ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்.
மிதுனம்: வியாபாரத்தில் லாபமுண்டு
கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பர்.
சிம்மம்: பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர்.
கன்னி: குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர்.
துலாம்: வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும்.
தனுசு: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
மகரம்: குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து போகவும்.
கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள்.
மீனம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)