பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 17, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
ரிஷபம்: புதியவர்கள் நண்பர்களாவர்.
மிதுனம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும்.
கடகம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும்.
துலாம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர்.
விருச்சிகம்: மனப் போராட்டம் ஓயும்.
தனுசு: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து போகும்.
மகரம்: பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம்.
கும்பம்: தொட்டது அனைத்தும் துலங்கும். தடைகள் நீங்கும்.
மீனம்: பழைய பிரச்சினைக்கு தீர்வுண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)