மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மே 16, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 16, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்.

ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கும்.

மிதுனம்: அரசால் ஆதாயம் உண்டு.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சிம்மம்: கையில் பணம் புரளும்.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.

துலாம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும்.

தனுசு: பயணங்கள் அலைச்சல் தரும்.

மகரம்: மனவலிமையுடன் செயல்களை முடிப்பீர்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x