பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 15, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: எக்காரணத்துக்காகவும், யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடாதீர்.
மிதுனம்: புத்திசாலித்தனம் வெளிப்படும்.
கடகம்: சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.
கன்னி: முன்பு செய்த உதவிக்கு பாராட்டப்படுவீர்.
துலாம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்.
விருச்சிகம்: பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.
தனுசு: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்.
மகரம்: பணப்பற்றாகுறை விலகும்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள்.
மீனம்: தம்பதிக்குள் நெருக்கம் கூடும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)