மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மே 14, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 14, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகள் மனதை வாட்டும்.

ரிஷபம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதிப்பீர்.

கடகம்: எதிரிகள் அடங்கிப் போவார்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும்.

சிம்மம்: பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

கன்னி: தம்பதிக்குள் நெருக்கம் கூடும்.

துலாம்: ஒருவித படபடப்பு, பயம் வந்து செல்லும்.

விருச்சிகம்: வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.

மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்.

கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்.

மீனம்: மறைந்து கிடந்த திறமை வெளிப்படும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x