பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 13, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது.
ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிப்பீர்.
மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும்.
கன்னி: குடும்பத்தினருடன் விவாதம் வந்து போகும்.
துலாம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்.
விருச்சிகம்: எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுங்கள்.
தனுசு: இலக்கை நோக்கி முன்னேறுவீர்.
மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
கும்பம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)