பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 12, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: உடல்சோர்வு, வயிற்று பிரச்சினைகள் வந்து நீங்கும்.
ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
மிதுனம்: முக்கிய பிரமுகரின் உதவியை நாடுவீர்கள்.
கடகம்: பணப் பற்றாக்குறை விலகும்.
சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.
கன்னி: அலைச்சல், சோர்வு, கோபம் குறையும்.
துலாம்: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும்.
விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும்.
தனுசு: தடுமாற்றங்கள் நீங்கும்.
மகரம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள்.
கும்பம்: பழைய நண்பர்களால் அனுகூலம் உண்டு.
மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)