பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 09, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும்.
ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்.
மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
கடகம்: பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.
சிம்மம்: தடைபட்டு கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும்.
கன்னி: குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும்.
துலாம்: பிரச்சினைகளை சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும்.
தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்.
மகரம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
கும்பம்: சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பர்.
மீனம்: காரியத் தடை, அலைச்சல் ஏற்படும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)