மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மே 08, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 08, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பணப் பற்றாக்குறை விலகும்.

ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்.

கன்னி: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர்.

துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள்.

விருச்சிகம்: மனதில் தெளிவு பிறக்கும்.

தனுசு: குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும்.

மகரம்: முன்கோபத்தை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்.

கும்பம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.

மீனம்: மனக்குழப்பங்கள் விலகும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x