மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மே 07, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 07, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

கடகம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும்.

சிம்மம்: முன்கோபம், அலைச்சல் இருக்கும்.

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.

துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்.

தனுசு: புதியவர்கள் அறிமுகமாவர்.

மகரம்: குடும்பத்தாருடன் விவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்: திட்டமிட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்.

மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x