மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மே 06, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 06, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர்.

ரிஷபம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர்.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.

துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள்.

தனுசு: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்.

மகரம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்.

மீனம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x