மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மே 01, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மே 01, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்.

ரிஷபம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களுடன் கருத்துமோதல் இருக்கும்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சிம்மம்: பணவரவு திருப்தி தரும்.

கன்னி: பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர்.

துலாம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

விருச்சிகம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும்.

தனுசு: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x