பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.26, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
ரிஷபம்: ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
கடகம்: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும்.
சிம்மம்: எதிர்பார்த்த உதவி கிட்டும்.
கன்னி: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.
துலாம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்.
விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்.
தனுசு: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்.
மகரம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
கும்பம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர்கள்.
மீனம்: சகோதர வகையில் வீண் செலவு, அலைச்சல் வரும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)