[X] Close

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரப்படும் பிரபலமானார் ரொனால்டோ


ronaldo-becomes-most-followed-person-on-instagram

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Oct, 2018 11:12 am
  • அ+ அ-

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிகம் பின் தொடரப்படும் பிரபலமானார் கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ.

இதற்கு முன்னதாக நடிகையும் பாடகருமான செலீனா கோமெஸ் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரப்பட்டவராக இருந்தார்.
தற்போது ரொனால்டோ அந்த இடத்தை தட்டிப் பறித்துள்ளார். ரொனால்டோவை இப்போது 144,338,650 பேர் பின் தொடர்கின்றனர். 
சமீப நாட்களாக செலீனா கோமெஸ் சமூக ஊடகங்களில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இதனால், ரொனால்டோ முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

2016-ல் இருந்து இதுநாள் வரை செலீனா அதிகம் பின் தொடரப்பட்டவராக இருந்தார். இந்நிலையில் அண்மையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். மன அழுத்ததுக்கான சிகிச்சையில் உள்ளார். செப்டம்பர் 23-ம் தேதியன்று சிகிச்சைக்காக சென்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close