[X] Close

சவுதி அரேபியாவுக்கு வேவு பார்த்த பணியாளரை நீக்கிய ட்விட்டர்


twitter-fired-an-employee-who-spied-for-saudi-arabia

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 Oct, 2018 17:38 pm
  • அ+ அ-

கடந்த 2015-ஆம் ஆண்டில், சவுதி அரேபியாவுக்காக வேவு பார்த்த தனது பணியாளர் ஒருவரை ட்விட்டர் நீக்கியது தெரியவந்துள்ளது.

அலி அல்சபாரா என்ற நபர், 2013ல் ட்விட்டரில் சேர்ந்தார். ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கையாளும் பொறியாளர் என்ற நிலைக்கு பணியில் உயர்வு பெற்றார். ஆனால் அந்தத் தகவல்களை சவுதி அரேபிய அரசிடம் அவர் பகிர்ந்ததாக உளவுத்துறை ட்விட்டரை 2015 இறுதியில் எச்சரித்தது. சவுதி அரேபிய அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் பற்றிய தகவல்களே பகிரப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து அவரை நீக்கியது ட்விட்டர். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close