[X] Close

பரிசோதனையில் போங்கடித்த ஓப்போ மொபைல்


oppo-latest-to-cheat-on-benchmark-tests

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 Oct, 2018 17:04 pm
  • அ+ அ-

பென்ச்மார்க் பரிசோதனைகள் மொபைல்களின் தரம் பற்றி அறிய நடத்தப்படுபவை. வாடிக்கையாளர்கள் இந்த பரிசோதனை முடிவுகளை வைத்து என்ன மொபைல் வாங்கலாம் என்பதை முடிவு செய்யலாம். 

இந்த பரிசோதனைகளீல் முன்னதாக ஹெடிசி மற்றும் சாம்சங் நிறுவன மொபைல்கள் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, ஓப்போவின் ஃபைண்ட் எக்ஸ் மற்றும் எஃப் 7 (Oppo Find X - Oppo F7)  ஆகிய மாடல்கள் ஏமாற்றியதால், அவை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 

பயனர்கள், கேம் அல்லது 3டி செயலிகளை உபயோகிக்கும்போது, மொபைல்களின் சிப்செட் முழு வேகத்தில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஓப்போ தெரிவித்துள்ளது. 

தற்போது பட்டியல் நீக்கத்துக்குப் பிறகு, தினசரி செயலிகளின் தேவை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை மொபைல் உணரும்படியான அப்டேட்டைக் கொண்டு வர ஓப்போ முயற்சித்து வருகிறது. 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close