[X] Close

சர்வதேச கம்ப்யூட்டர் சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்த லெனோவா


lenovo-reclaims-top-spot

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 15 Oct, 2018 15:13 pm
  • அ+ அ-

ஐடிசி மற்றும் கார்ட்னர் என இரண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2018-ல் மூன்றாம் காலாண்டில், லெனோவா நிறுவனம் பெரும்பான்மையான தனிநபர் கம்ப்யூட்டர் சந்தையை பிடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

விற்கப்பட்ட 67.2 மில்லியன் கம்ப்யூட்டர்களில் லெனோவாவின் பங்கு மட்டுமே 24 சதவிதம். அடுத்த இடத்தில் ஹெச்.பி 22 சதவிதத்துடனும், டெல் 17 சதவிதத்துடனும் உள்ளது. 

அமெரிக்காவில், ஹெச்.பி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதன் சந்தைப் பங்கு 30 சதவிதம். அடுத்த இடத்தில் டெல்லும், மூன்றாம் இடத்தில் லெனோவாவும் உள்ளன.

மூன்றாம் காலாண்டில் சந்தையில் இருக்கும் முதல் ஐந்து நிறுவனங்கள், லெனோவா, ஹெச்.பி, டெல், ஏசர் மற்றும் ஆப்பிள் ஆகியவையாகும். 

- ஏ.என்.ஐ

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close