[X] Close

ஃபேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்க கிரேஸ் டைம்


facebook-extends-account-deletion-grace-period-to-30-days

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 11:45 am
  • அ+ அ-

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்கை முழுவதுமாக நீக்கி வெளியேறுவதற்கான கிரேஸ் டைம் 14 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கணக்கை நீக்க விரும்பும் நபருக்கு தன் முடிவை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது.
ஒரு மாதத்துக்கு பின்னர் நீங்கள் கணக்கைத் தொடர விரும்பினால் நீங்கள் அதில் லாக் பேக் செய்துகொள்ளலாம். 

இது குறித்து ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர்களுள் ஒருவர் கூறும்போது, "ஃபேஸ்புக் கணக்கை நீக்கும் சிலர் 14 நாட்களுக்குப் பின்னர் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்வதை நாங்கள் அவ்வப்போது பார்க்கிறோம். அதனாலேயே இந்த கிரேஸ் டைமை அதிகரித்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close