[X] Close

இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது!


whatsapp-to-no-longer-work-on-these-phones

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Sep, 2018 20:42 pm
  • அ+ அ-

ஐ போனில் ஐ ஓ எஸ் 7.1.2 மற்றும் அதற்கு முந்தைய வெர்சனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக அப்டேட்டான வாட்ஸ் அப் செயலி ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு பின்னால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ்ஸில் மட்டுமே இயங்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இப்போது ஐஓஎஸ் 7 இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போன்களில் இருந்து வாட்ஸ் அப்பினை வாடிக்கையாளர்கள் டெலிட் செய்யும் பட்சத்தில் புதிதாக வாட்ஸ் அப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இயலாது.

புதிய போன்கள் அல்லது புதிய ஐஓஎஸ்ஸிற்கு அப்டேட் ஆகும் பட்சத்தில் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அதேவேளையில், மிக விரைவாக இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்று கூறிய வாட்ஸ்அப் நிறுவனம், 2020 வரை அந்த இயங்குதளத்தில் தங்களின் செயலியை இயக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close