[X] Close

ஜூலை மாதம் அமெரிக்கா செல்கிறார் இம்ரான்கான்


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 16:55 pm
  • அ+ அ-

ஜூலை மாத இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய  இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கானின் அமெரிக்க சுற்றுப்பயணம் ஜூன் மாதம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பின்னர் உள் நாட்டுப் பணிகள் காரணமாக இந்தப் பயணம்  ஜூலை மாதம் மாற்றப்பட்டடுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், “ இம்ரான்கான் ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் 5 நாட்கள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் முக்கியமான ஆலோசனைகள் நடக்க உள்ளன” என செய்தி வெளியாகி உள்ளது.

இதனை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close