[X] Close

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


3

  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 11:15 am
  • அ+ அ-

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், சிரியாவில் தென் பகுதி மாகாணமான குவானிட்ரா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்  நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் “ என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை லண்டனில் இயக்கும் சிரியக் கண்காணிப்பு குழுசும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் கோல்டன் ஹைட்ஸ் பகுதியில் சிரியாவிலிருந்து வந்த இரு ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக் இஸ்ரேல் ராணூவம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் இஸ்ரேல் ராணுவம் சிரியாவின் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இந்த நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close