[X] Close

ஆசியாவிலேயே முதல்முறை: தைவானில் தன்பாலின திருமண மசோதாவுக்கு அனுமதி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 16:04 pm
  • அ+ அ-

ஆசியாவிலேயே முதல்முறையாக தைவானில் தன்பாலின திருமணத்திற்கான மசோதாவுக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டே தைவான் நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை அங்கீகரித்த உத்தரவிட்டது. இந்த நிலையில் தைவானில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண மசோதா அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா மே 24 முதல்  நடைமுறைக்கு வருகிறது.

இந்த மசோதா நிறைவேற்றத்தை தைவானில் எல்ஜிபிடி சமூகத்தினர் தெருகளில் கூடி  கொண்டாடி வருகின்றனர்.

vcx.jpg 

தைவானை பொறுத்தவரை அங்கு அதிகளவில் தன்பாலின சேர்கையாளர்கள் சமூகங்கள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் தன்பாலின ஈர்பாளர்களின் உரிமையை வலியுறுத்தி பேரணிகள் நடைபெறும். மேலும் கடந்த தேர்தலில்  இந்த நிலையில் தன்பாலின ஈர்பாளர்களின் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கிருந்து உள்ளது தைவான்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close