[X] Close

இமயமலையின் ஒரு பகுதி பனி முழுதும் காணாமல் போகும்: பருவநிலை எச்சரிக்கியையடுத்து அயர்லாந்து நெருக்கடி நிலைப் பிரகடனம்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 17:04 pm
  • அ+ அ-

 பருவ நிலை குறித்த அவசர நிலையை அயர்லாந்து நாடாளுமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பிரிட்டனுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பருவ நிலை மாற்றம் சார்ந்த அவசர நிலை பிரகனடத்தை ஏற்படுத்திய இரண்டாவது நாடு அயர்லாந்து ஆகும்.

கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் இது இவ்வாறே தொடர்ந்தால்  இமய மலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும்  நிலை ஏற்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் International Centre for Integrated Mountain Development ஆசிரியர்கள் சார்பில்  இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனது.

இந்த நிலையில் பிரிட்டன், அயர்லாந்து நாடுகளின் இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close