[X] Close

‘மெட் கலா’ 2019 : வித்தியாசமான ஆடைகளுடன் வலம் வந்த பிரபலங்கள்


2019

  • kamadenu
  • Posted: 07 May, 2019 16:32 pm
  • அ+ அ-

'மெட் கலா 2019' நிகழ்வில் வித்தியாசமான ஆடைகளுடன் பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாக நியூயார்க்கில் இயங்கும் கல்வி நிறுவனத்துக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிதான் ‘மெட் கலா’. திரைத்துறையில் உள்ள பெரிய நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் சற்று வித்தியாசமான ஆடைகள் மற்றும் மேக்கப்புடன் கலந்து கொள்வார்கள்.இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான ‘மெட் கலா’ நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் #MetGala என்ற ஹேஷ்டேக்குகளில் டிரெண்டாகி வருகின்றன.

அவற்றில் சில புகைப்படங்கள்:

 

5.jpg

kmhnb.jpg

bv.jpg

nbv.jpg

 

cdx.jpg

vf.jpg

 

vfh.jpg

8.jpg

67.jpg

il.jpg

3.jpg

 

vcx.jpg

0.jpg 

bgh.jpg

2.jpg 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close