[X] Close

விவோ மொபைலைத் தொடர்ந்து பாப்-அப் கேமராவுடன் ஒன் ப்ளஸ் 7


oneplus-7-to-feature-pop-up-selfie-camera-new-renders-reveal

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 13:54 pm
  • அ+ அ-

விவோ மொபைலைப் போல ஒன் ப்ளஸ் நிறுவனமும் தனது அடுத்த பாடலில் முன்னால் இருக்கும் கேமராவை பாப் அப் கேமராவாக வடிவமைக்கவுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் ஒன் ப்ளஸ் 6டி மாடலின் வடிவத்தை ஒத்தே 7 மாடலும் இருக்கும். ஆனால் விவோ நெக்ஸ் எஸ் மாடல் மொபைலில் இருப்பது போல முன் பக்க செல்ஃபி கேமரா மட்டும் பாப் அப் கேமராவாக இருக்கும். 

மேலும் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 855 ப்ராசசரும், 6.5 இன்ச் திரையும், பின் பக்கம் 3 கேமரா லென்ஸ்களும் இந்த வடிவத்தில் இடம்பெறவுள்ளது. ப்ரீமியம் மாடல் மொபைல்களில் இப்போது இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மட்டும் இதில் இருக்காது எனத் தெரிகிறது. 

மே அல்லது ஜூன் மாதம் ஒன் ப்ளஸ் 7 சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

- ஏ.என்.ஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close