[X] Close

6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு: குரூப் 4-க்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


6-491-4

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:49 am
  • அ+ அ-

குரூப் -4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையம் அறிவித்துள்ளது.

அரசுத்துறைகளில் கிராம நிர்வாக அதிகாரி உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற் கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. இதுவரை 12 லட் சத்துக்கும் அதிக மானவர் கள்விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வர்கள் இன்று (ஜூலை 14) இரவு 11.59 மணிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் விண்ணப்ப கால அவ கா சத்தை நீட்டிக்கப்பட மாட் டாது.

தேர்வுக் கட்டணம் செலுத்துவ தற் கான அவகாசம் ஜூலை 16-ம் தேதியுடன் முடிகிறது. அதிகள விலான தேர்வர்கள் விண்ணப் பிக்க ஏதுவாக கூடுதலான சர்வர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன.

இதுதவிர தேர்வர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர் புக் கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close