[X] Close

நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் யார்?- திமுக எம்.எல்.ஏ. விளக்கம்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:48 am
  • அ+ அ-

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடந்துள்ளன. கடைசியாக நடைபெற்ற மாநாட்டில் ரூ. 3 லட்சத்து 431 கோடிக்கு 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தான அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த புதிய நிறுவனமும் தொழில் தொடங்கியதாகத் தெரியவில்லை. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. வேலை கிடைக்காத இளைஞர்கள்தான் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர். எனவே, புதிய தொழில்களை தொடங்கி அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close