[X] Close

ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது


25

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:49 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலைநேற்று பவுனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.24,976-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் நேற்று தங்கம்பவுனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.24,976-க்கு விற்கப்பட்டது. 22கேரட் தங்கம் ஒரு கிராம்ரூ.3,122-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,119-க்கு விற்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு பிறகு ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close