[X] Close

ஏழுமலையானுக்கு ரூ.7.5 கோடி செலவில் தங்கவாள் செய்து கொடுத்த தமிழர்


tn-man-donates-golden-sword-worth-rs-1-75-crore-to-tirumala-deity

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 May, 2018 15:17 pm
  • அ+ அ-

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.7.5 கோடி செலவில் தங்கத்தில் வாள் ஒன்றை செய்து கொடுத்திருக்கிறர் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

ஸ்வர்ன சூர்ய கத்தரி என்று நாமம் சூட்டப்பட்டுள்ள அந்த வாளை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுப்ரபாதம் சேவையின்போது தங்கதுரை என்ற தேனியைச் சேர்ந்த அந்த தொழிலதிபர் வழங்கினார்.

இந்த வாளின் எடை 6 கிலோகிராம். அந்த வாளுக்கு தங்கத்திலேயே உறையும் செய்யப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close