[X] Close

கமலுக்கு இன்னும் அதிக பக்குவம் தேவை: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கருத்து


  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:24 am
  • அ+ அ-

திருச்சி விமானநிலையத்தில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைஅளித்த பேட்டி: கமல்ஹாசன் தேவையில்லாமல் சில கருத்துகளை பதிவு செய்கிறார். முதிர்ச்சியின்மையால் இப்படி பேசுகிறாரா அல்லது சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்பதால் பேசுகிறாரா எனத் தெரியவில்லை. சினிமாவில் பிரபலமாக இருப்பதால், எதைப் பேசினாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார். அரசியலில் கமல்ஹாசனுக்கு இன்னும் அதிக பக்குவம் தேவை.

கமல்ஹாசன் மீதான தாக்குதலை வரவேற்க முடியாது. ஆனால், பிரிவினைவாத கருத்துகளை அவர் கூறக் கூடாது. எதிர்விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close