[X] Close

இந்துக்கள் விழித்தெழ வேண்டும்: திருவில்லிபுத்தூர் ஜீயர் கருத்து


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:47 am
  • அ+ அ-

இந்துக்கள் விழித்தெழுந்து கமல் ஹாசன் போல் பேசுபவர்களை பேச விடாமல் செய்யுங்கள் என்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியிருப் பதாவது: நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியிருப்பது உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களையும் சொல்வதைப்போல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கமல்ஹாசன் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். இந்து மதத்தையும், கடவுள்களையும் இதுபோல் அதிகமாகப் பேசி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் தட்டிக் கேட்க வேண்டும். இந்துக்கள் விழித்தெழுந்து இதுபோல் பேசுபவர்களை பேச விடாமல் செய்ய வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close