[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்வு


248

  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:40 am
  • அ+ அ-

சென்னையில் தங்கம் விலைபவுனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.24,680-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தில் விலைஅதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 85-க்கும், பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 680-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம்ரூ.3 ஆயிரத்து 54-க்கும், ஒருபவுன் ரூ.24 ஆயிரத்து 432-க்கும் விற்பனையானது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close