[X] Close

3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை


3

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:15 am
  • அ+ அ-

தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது. ஏப்.16,17,18 ஆகிய 3 நாட்களும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.

இதுதொடர்பாக, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை காவல்துறை உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close