[X] Close

திமுகவின் 18 தொகுதி வேட்பாளர் பட்டியல்; மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


dmk-list

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Mar, 2019 19:09 pm
  • அ+ அ-

21 தொகுதிகளில் 18 தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி

பெரம்பூர் – ஆர்.டி.சேகர்

திருப்போரூர் – செந்தில் (இதயவர்மன்)

சோளிங்கர் – அசோகன்

குடியாத்தம் – காத்தவராயன்

ஓசூர் – சத்யா

பாப்பிரெட்டிபட்டி – ஆ.மணி

அரூர் – கிஷோர்குமார்

நிலக்கோட்டை – செளந்திரபாண்டியன்

திருவாரூர் – பூண்டி கலைவாணன்

மானாமதுரை – இலக்கியதாசன்

பெரியகுளம் – சரவணகுமார்

பரமக்குடி – சம்பத்குமார்

சாத்தூர் – சீனிவாசன்

ஆண்டிபட்டி – மகாராஜன்

ஆம்பூர் – இன்பநாதன்

தஞ்சாவூர் – நீலமேகம்

விளாத்திகுளம் – ஜெயக்குமார்

இந்தப் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

 

 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close